எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை !

செய்யார் நகரில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 38வது நினைவு தினம் அ.தி.மு.க., சார்பில் அனுசரிக்கப்பட்டது. செய்யார் நகரில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு, முன்னாள் அமைச்சர் முக்கூர்
என்.சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள் உடன் இருந்தனர்.