சமூக ஆர்வலர்கள்
கேள்வி?



இன்று அதிகாலை 6 மணியளவில் வெங்கடாபுரம் சேர்ந்த விஜய் என்பவர் இல்லத்திற்கு வந்து அவரையும் அவரது மனைவி வினோதினி ஆகிய இருவரையும் எவ்வித தகவலும் அக்கம் பக்கம் தெரிவிக்காமல் E2 காவல் நிலைய அதிகாரிகள் உடல்நிலை பாதித்த நபர் என்று கூட பார்க்காமல் வினோதினியின் தாயாரிடம் செல்போனை பறித்து மிரட்டுகிற தொணியில் காவல்துறையைச் சேர்ந்த சிலர் விசாரணை நடத்துகின்றனராம். சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் நபரை விசாரிக்காமல் காலம் கடத்துவது ஏன்? மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் விசாரணை மேற்கொள்ளாதது ஏன்? ஆம் டெக்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படுகிறார்களா? என்பதனை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், மாநகர காவல் துறை ஆணையாளரும் உடன் நடவடிக்கை எடுப்பார்களா? என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.










Leave a Reply