
விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூபாய் 5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் வழிப்பறி செய்யப்பட்ட விவகாரத்தில் மூன்றே நாட்களில் தப்பி சென்ற குற்றவாளிகளை கைது செய்து வழிப்பறி செய்யப்பட்ட நகைகளை மீட்டெடுத்த காவல்துறை சார்ந்த அதிகாரிகளை நேரில் அழைத்து விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு IPS அவர்கள் பாராட்டினார் இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது










Leave a Reply