அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாகசிங்கை சட்டமன்றத் தொகுதி ஜெம் மருத்துவமனை அருகில் ஆர்.கே காம்ப்ளக்ஸ் வணிக வளாகத்தில் A அக்பர் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் ஆதரவாளர்கள் செயல்வீரர்கள் கூட்டம் எம்ஜிஆர் நேசன் அன்பு செரிப். கோவை குமார் கோவைநூர் முகமது ஜகத் ஸ்ரீ சுவாமிகள் பொள்ளாச்சி காளிமுத்து சோழன். கோல்ட் ஷாஜகான். ஷாபிAஆஷிக் அலி. A முபாரக் மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா புரட்சித்தாய் சின்னம்மா ஆதரவாளர்கள் கலந்து கொண்டார்கள்கூட்டத்தில் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் புரட்சித்தாய் சின்னம்மா அறிவிக்கும் கழக வேட்பாளர்களை தென்னந்தோப்பு சின்னத்தில் வெற்றி பெறச் செய்வோம் என்று உறுதி ஏற்று கொண்டார்கள்
Leave a Reply