
பொறுப்பேற்பு!வேலூர், மார்ச் 15-வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர காவல் ஆய்வாளராக சூரிய லிங்கம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.










Leave a Reply