தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைந்த செங்கை மற்றும் காஞ்சி மாவட்ட மண்டலச் செயலாளர் ஆர்.டி. சுரேஷ் பிறந்தநாள் விழாவைச் சிறப்பிக்கும் வகையில், மதுராந்தகம் அருகே உள்ள வில்வராயநல்லூர் அருகிலுள்ள கிராமத்தில் அமைந்த துரைசாமி பெருநோக்கு சமூகக் கல்வி மன்ற குழந்தைகள் காப்பகத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு நண்பகல் உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்களான , காமேஷ், வேலு, நிர்மல், பாபு, மணி, சந்தோஷ், மாதவன், வெங்கட் ,
மற்றும் ஸ்ரீதர்
ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உணவு வழங்கினர்.











Leave a Reply