வேலூர், பிப். 21-
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே கேட்பாரற்று கிடந்த 21 கிலோ கஞ்சாவை காட்பாடி ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
காட்பாடி ந்ரயில்வே பகுதிகளில் பாதுகாப்பு கண்காணிப்பின் போது இந்த கஞ்சா பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, கஞ்சா யாருக்கு சொந்தம் என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Leave a Reply