வேலூர்,பிப்.13-
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலாளர்கள் சங்கத் தலைவர் பத்தலபல்லி.எ. மணிவண்ணன் தலைமையிலும், ஊராட்சி செயலாளர்கள் சங்க செயலாளர் எஸ்.மூர்த்தி, துணை தலைவர் மாச்சம்பட்டு சி.மாதவன், துணை செயலாளர் வி.நேதாஜி ஆகிேயார் முன்னிலையில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.











Leave a Reply