வேலூர், ஜன.12-
வேலூர் மாவட்டம் ,காட்பாடி டிஎஸ்பியாக பணியாற்றி வந்த பழனி, ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து காட்பாடி டிஎஸ்பியாக கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு டிஎஸ்பியாக பணியாற்றி வந்த விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் விரைவில் காட்பாடியில் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.











Leave a Reply