
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று கூறிய என்று கூறிய திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களின் ஜெயந்தி நாளில் அவருடைய திருவுருவச் சிலைக்கு
சுங்கம் ரமேஷ் .
அவர்களின் தலைமையில்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதில்
பாரத் சேனா
நிறுவனத் தலைவர்
இரா .செந்தில் கண்ணன் அவர்கள் மாநிலத் துணைத் தலைவர் .
ருத்ரம் முத்து
மாவட்டத் தலைவர்
ஸ்டோன் சரவணன்.
இணை பத்திரிகை செய்தி தொடர்பாளர். உங்கள்.ராஜ்குமார். மற்றும் பாரத் சேனா நிர்வாகி
சிங்காரவேலன் மற்றும் பலர்
கலந்து கொண்டனர்











Leave a Reply