வேலூர்,நவ.16-
வேலூர் மாவட்டம், வேலூர் சட்டமன்ற தொகுதி சைதாப்பேட்டை பகுதி LIC தெருவில் SIR குறித்த சிறப்பு தீவிர வாக்காளர்கள் திருத்தல் பணி நடைபெற்றது. அதை வேலூர் திமுக மாவட்ட செயலாளர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ,
நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் பகுதி செயலாளர் எஸ்.தயாள்ராஜ், தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ப.அப்துல் மாலிக், துணை செயலாளர் ஏ.ஆர்..முன்னா ஷெரிப், BLA 2 பூத் முகவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், தோழர்கள் உடன் இருந்தனர்.












Leave a Reply