அரியலூர் மாவட்டத்தில்
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன்
ரூ.3000 ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை
போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.கண்ணன் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.











Leave a Reply