அமைச்சர் எ. வ. வேலுவுக்கு அழைப்பு விடுப்பு!

செய்யாறு, ஜன.15-
செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தி.மு.க., மாவட்ட பிரதிநிதி தயாளனின் மகன் மத்திய ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலாஜியின் திருமண அழைப்பிதழை, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்
எ.வ.வேலுவிடம் வழங்கினார். ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே.சீனுவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.