கல்லார் மற்றும் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே பலத்த காற்று காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்து ரயில் பாதையில் விழுந்துள்ளதால், மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையிலான மலை ரயில் சேவை இன்று (ஜனவரி 28) ரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.











Leave a Reply