மேட்டுப்பாளையத்தில் மரம் விழுந்து வீடு முற்றிலும் சேதம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்நகராட்சி எல்லைக்கு உட்பட்ட எஸ் எம் நகர் பகுதியில்அமைந்துள்ள அமைந்துள்ள கோவிந்தன் பிள்ளை மயானத்தில் நீண்ட காலமாகஇருந்து வந்த 4மரம் பட்டுப்போன நிலையில் நேற்று இரவு 12 மணி அளவில்அருகாமையில் அமைந்துள்ளகுடியிருப்புகள் வீட்டின் மீது பெரும் சத்தத்துடன் விழுந்ததுஅதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை காலை 6 மணி அளவில்
வருவாய்த்துறை காவல்துறை
நகராட்சி அதிகாரிகள் மற்றும் மின்வாரிய துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர் அருகாமையில் அமைந்துள்ள மூன்று பட்டுப்போன மரம் உடனடியாக அப்பகுதியில் இருந்து அப்புறம் படுத்துக்கோரி பகுதி பொதுமக்கள் மற்றும்பாதிப்படைந்த வீட்டு உரிமையாளர் அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளனர் கோரிக்கை அடிப்படையில் உடனடியாக பகுதியிலிருந்து பட்டுப்போன சிதலம் அடைந்த மகரங்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி விடுவோம் என்று உறுதி அளித்தனர்..