கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய பிறப்புச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் வழங்குவதில் சுணக்கம் காட்டி வரும் மேட்டுப்பாளையம் நகராட்சி
மேட்டுப்பாளையம் நகராட்சி பிறப்பு இறப்புச் சான்றிதழ் பெயர் திருத்தம் போன்ற சான்றிதழை பெறுவதில் மேட்டுப்பாளையம் நகராட்சி பொதுமக்களை அலங்கரித்து வருகிறது கடந்த மாதத்தில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு சான்றிதழ் தற்போது வரை வழங்காமல் பல்வேறு காரணங்களை கூறிவரும் நகராட்சி நிர்வாகம்
பேருந்து நிலையத்திலிருந்து மற்றும் பல பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மேட்டுப்பாளையம் நகராட்சி செல்ல வேண்டும் எனில் ஏதேனும் வாகனம் மூலமாகத்தான் செல்ல வேண்டும் என்ற சூழ்நிலை உள்ளது பொதுமக்கள் நேரில் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கேட்டால் பல்வேறு காரணங்களை கூறி மக்களை இன்று போய் நாளை வா என்றவார்த்தைகளை கூறி பொதுமக்கள் மன உளைச்சலை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து வரும் நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் அவதி











Leave a Reply