கோவை மாவட்டம்

இன்று கோவை ராம் நகரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள fashion store எனும் men’s dress showroom ஐ விலங்குகள் நல ஆர்வலர் திரு.social சூர்யா அவர்கள் திறந்து வைத்தார். உடன் ஊழியர்கள் மற்றும் நிறுவனர் அனைவரும் அருகில் இருந்தனர்.