பசுமை தமிழ்நாடு இயக்கம் இணைந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார் உடன் ACF சிசல் கில்பர்ட் மற்றும் வனத்துறை ரேஞ்சர்கள் முத்தன் நாகராஜ் செல்வராஜ் வெங்கடாசலம் சந்திரசேகர் சந்தியா சாந்தினி ஆதிரை அருள் ஆகியோர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து நீர் தெளித்தார்கள். மேலும் வனவர் தெரிவிக்கும் போது நாவல் மரங்களை அதிகப்படியாக நடுவதன் மூலம் பறவைகள் வந்து சேர்ந்து தங்கி செல்லும். என தெரிவித்தார்.











Leave a Reply