வேலூர்,நவ.18-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு 10 -வது வார்டில் வாக்காளர் தீவிர சரிபார்ப்புப் பணி, சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைப்பெற்றது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்கள் பேரணாம்பட்டு கிராம உதவியாளர் குப்புசாமியிடம் வழங்கினர். அப்போது பேரணாம்பட்டு தி.மு.க.,நகர செயலாளரும், நகர மன்ற துணை தலைவருமான ஆலியார் ஜூபேர் அகமது, முன்னாள் நகர மன்ற உறுப்பினரும், தற்போதைய 10வது -வார்டு நகர மன்ற உறுப்பினர் சின்னாவின் கணவருமான பி.லாசர் ஆகியோர்க உடன் இருந்தனர்.











Leave a Reply