ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்டம் பூந்துறை நெடுஞ்சாலையில் உள்ள குறிக்காரன் பாளையம் என்ற இடத்தில் வேகத்தடை இல்லாத காரணத்தினால் வாகனங்கள் அதி வேகமாக வந்து கொண்டிருப்பதினாலும் பல விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கிறது இதைக் கருத்தில் கொண்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரி அவர்கள் மூலமாக பல இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது….
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் விபத்துக்கள் தவிர்க்கும் படி பாதுகாப்பாக பயணிக்கலாம்