ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் அவர்களின் ஆய்வு கூட்ட அறிவுரையின்படியும் ஈரோடு மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அவர்கள் மற்றும் கோபிசெட்டிபாளையம் வருவாய் வட்டாட்சியர் அவர்களின் அறிவுரைக்கிணங்க காசிபாளையம் (கோபி) பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் 2026ல் மேற்பார்வையாளர் திருமதி. ராதாமணி பாகம் எண்.34,35,36,37,38 க்கும், மேற்பார்வையாளர் செல்வி. பவித்ரா பாகம் எண். 39,40,41,42 க்கும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் (AERO) திரு. இரா. மணிகண்டன் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலரின் உதவியாளர் திரு. க. மகுடேஸ்வரன் ஆகியேரால் Unmaping List தொடர்பான விசாரணை நடைபெற்றது. Unmaping List 89 எண்ணிக்கையில் 81 எண்ணிக்கை விசாரணை செய்து சரிபார்க்கப்பட்டது. மீதமுள்ள 8 எண்ணிக்கை வாக்காளர்கள் 06.01.2026ம் தேதி விசாரணை செய்து 100 சதவீதம் Unmaping List தொடர்பான விசாரணை முடிக்கப்பட்டது













Leave a Reply