ஈரோட்டில் தீவிர வாகன சோதனையில் பறக்கும் படையினர்

ஈரோடு மாவட்டத்தில்
8 சட்டமன்ற தொகுதியில் உள்ளடங்கியது இதில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் பவானிசாகர் (தனி) ஆகும்
இதில்
பதினேழு லட்சத்து நற்பதாயிரத்து இறனுற்று இருபத்திஇரண்டு (17,40,222) வாக்காளர்கள் உள்ள ஈரோட்டில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் பன்னிரெண்டாயிரம் (12000) தேர்தல் பணியாளர்கள் கொண்டு 15/03/2026 அன்று மாலை 4 மணியிலிருந்து பணியில் இடுப்பட்டு வருகின்றனர்
கட்சி சார்ந்த பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்று பறக்கும் படையினரை கொண்டு
இதில் தீவிரமான வாகன சோதனை
கண்காணிக்கப்பட்டு வருகிறது மேலும் தேர்தல் அறிவித்த நாளிலிருந்து கட்சி கொடிகளுடன் வாகனங்கள் வந்தால் 48 மணி நேரத்திற்குள் கட்சிக் கொடியினை அந்த வாகனத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்ற தேர்தல் அதிகாரியின் அறிவுறுத்தலின்படி ஈரோடு மாவட்டம் பெருந்துறை நெடுஞ்சாலை உள்ள மேட்டுக்கடை என்ற பகுதியில் தமிழ்செல்வன் அவருடைய தலைமையில் ஈரோடு தாலுகா காவல்நிலைய காவலர்கள் தியாகராஜன் பழனியப்பன் மற்றும் ராஜாமுகமது அவர்கள் மூலம் வரக்கூடிய
அணைத்து வாகனங்களிலும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளதா என்று கண்காணிப்பதோடு கட்சிக் கொடியுடன் வருகிற வாகனங்களையும் நிறுத்தி சோதனையிட்டு கட்சிக் கொடியும் எடுக்க வைத்து நகர் புறங்களில் வாகனங்கள் அனுப்பபடுகின்றன இதில் அந்தந்த கட்சிக் கொடியுடன் வருகிற வாகனங்களையும் நிறுத்தி கட்சிக் கொடியினை அகற்றும் பணியினை காவலர்கள் பார்த்து கொண்டு வருகிறார்கள்

வின் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் மோசஸ்