மேட்டுப்பாளையம் காந்தி மைதானத்தில் அபாயகரமாக தொங்கி கொண்டிருக்கும்மின்கம்பம்

மேட்டுப்பாளையம் காந்தி மைதானத்தில் அதிக மக்கள் புழக்கத்தில் உள்ள பகுதியாகும் இப்பகுதியில் மிகவும் பழுதடைந்த நிலையில் மின்கம்பம் முறிந்து தொங்கிக்கொண்டு உள்ளது ஏதேனும் உயிர் சேதம் ஏற்படும் முன், மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பு