லத்தேரியில் திமுக சார்பில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி’ பரப்புரை கூட்டம்!

வேலூர், டிச. 22-
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் கிழக்கு ஒன்றியம் லத்தேரி கிராமத்தில் வாக்குச்சாவடி  எண்- 195ல் லத்தேரி கிளை கழகம் சார்பாக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டம்  ஒன்றிய கழகச் செயலாளர் இரா.முருகேசன் தலைமையில் நடந்தது. முன்னாள் ஒன்றிய  துணை செயலாளர், கிளை கழக செயலாளர் எம்.சிவக்குமார் வரவேற்றார். ஒன்றிய கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஒன்றிய துணை பெருந்தலைவர், ஒன்றிய துணை செயலாளர் எம்.வெங்கடேசன், ஒன்றிய துணைச் செயலாளர் கவிதாசிதம்பரம், ஒன்றிய பொருளாளர் கே. தட்சிணாமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள்  டி. என். கே. சுரேஷ்,செஞ்சி ஜி. பிரகாஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரபு, (அன்னங்குடி திருமணி, விழுந்தாக்கால்) ஒன்றிய கவுன்சிலர்           எஸ்.திவ்யாசிவக்குமார், அன்னங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கார்த்தி, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர்       இ.சுரேஷ்ஏகாம்பரம் ,  தேர்தல் பொறுப்பாளர் பாறைமேடு எஸ்.லோகநாதன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்  லோகேஷ்,ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் மாளியம்பட்டு அன்பு, ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் எம்.திலீப்குமார், ஒன்றிய வர்த்தக அணி துணை அமைப்பாளர்                 பாண்டியன்,மற்றும் BLA – 2 , BLC , BDA , ,கிளை கழக நிர்வாகிகள்  பி.கிருபாகரன், ஆர்.மதியழகன், சி.சீனிவாசன், இ.எஸ்.தாமோதரன், அனந்தராமன்,  சீனிவாசன் ,டின்சான் (எ) ஞானவேல், விஜயகுமார், பாஸ்கரன் , சரவணன், ஆனந்தராஜ், சரத், மணிவண்ணன் ஆட்டோ நாகராஜ், ராஜ்குமார் , ஏ.
கார்கோடன், கபில், திலீப், சின்னையன் மற்றும்  கழகத் தோழர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.