புரிசை சிவக்குமார்
ஏற்பாட்டில் அன்னதானம் !




செய்யாறு, பிப். 7 –
செய்யார் கலைஞர் சிலை அருகே 36ம் நாளான நேற்று மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பு தலைவர் பரிசை சிவக்குமார்
ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்யார் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ் பாபு, செய்யாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், வெம்பாக்கம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் ராஜி ஆகியோர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். வெம்பாக்கம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜ்குமார், மோகனவேல், வழக்கறிஞர் அசோக், மாவட்ட பிரதிநிதி ஆக்கூர் முருகேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து தி.மு.க., பொறுப்பாளர்களானகோபு, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர்
சி.மகேந்திரன்,
கவுன்சிலர்கள் ரமேஷ், கோவேந்தன், ரவிக்குமார், அண்ணாதுரை, சூரிய பிரகாஷ் , தர்மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு, பொது மக்கள் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.










Leave a Reply