தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளை சார்பாகஶ்ரீ கிருஷ்ணா மற்றும் பைரவா பேக்கரி உரிமையாளர் திரு.சுரேஷ் அவர்களின் மகன் திரு.மோத்திஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரூர் Little Drops முதியோர் இல்லத்தில் உணவு மற்றும் இனிப்பு கார வகைகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாட்டினார்கள். மேலும் இந்தி நிகழ்ச்சியில் அனைத்திந்திய காலம் கனவு அறக்கட்டளையின் நிறுவனர் திரு சென்னையன், திரு.சுரேஷ், திரு.அய்யந்துரை,திரு. கார்த்திகேயன்.மேலும் விடுதி பாதுகாவலர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திருமதி.சுப்புலட்சுமிஅவர்கள் உடன் இருந்தனர்.
Leave a Reply