அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட மின் நகரில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்ட தார் சாலை சேதமடைந்து உள்ளது. சேதமடைந்த சாலையை புதிய சாலையாக மாற்றாமல் ஆங்காங்கே திட்டுதிட்டாக பேட்ச் ஒர்க் செய்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைத்து தரவேண்டும் என்று தமிழ் பேரரசு கட்சி நிர்வாகி முடிவன்னன் கோரிக்கை விடுத்துள்ளார்.











Leave a Reply