கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சோசியல் சூர்யா என்பவர் பல வருடங்களாக சமூக அக்கறையோடு பல்வேறு நல உதவி செய்து வருகிறார் அதேபோல் 2026 மகளிர் தினத்தை முன்னிட்டு சுல்தான் பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செஞ்சேரி புதூர் ஊராட்சியில் பணிபுரியும் அலுவலக பெண் பணியாளர்களுக்கு மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சேலை, இனிப்பு காரம் அடங்கிய தொகுப்பு, மதிய உணவு (பிரியாணி) சமூக ஆர்வலர் சோசியல் சூர்யா வழங்கினார் இந்நிகழ்வில் ஊராட்சி செயலாளர் ஆனந்த் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.












Leave a Reply