செந்துறை வடக்கு ஒன்றியம்
மணப்பத்தூர் ஊராட்சியில் நந்தியன் குடிக்காடு காலணிக்கு 10 நாட்களாக மின்மோட்டார் பழுதுஏற்பட்டு மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மின் மோட்டார் பழுது நீக்கி மக்களுக்கு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் மண்டல செயலாளர் முடிமன்னன் கோரிக்கை வைத்து உள்ளார்











Leave a Reply