கோவையில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் அவர்களை அறநெறி மக்கள் கட்சியின் மேற்கு மண்டல செயலாளரும்,தமிழ் டாக் பத்திரிகையின் இணை ஆசிரியர் ஜே.அருண் ஹென்றிக்ஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போற்றி கௌரவித்த தருணம் !!!