வருகிற 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பா.ம.க சார்பாக கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட பா.ம.க. மாநில துணைத் தலைவர் ஆ.தங்கவேல்பாண்டியன் விருப்ப மனுவினை தைலாபுரம் தலைமையகத்தில் மருத்துவர் ராமதாசுவிடம் தாக்கல் செய்தார்.