சூலூர் சட்டமன்ற தொகுதி
சூலூர் (தெற்கு) ஒன்றியம்
(பட்டணம் – பீடம்பள்ளி)
ஊராட்சிகளில் இன்று
சட்டமன்ற உறுப்பினர்
V.P.கந்தசாமி.BA,MLA
அவர்களின்
தலைமையில்
பாஜக மாநில துணை தலைவர்
பேராசிரியர் கனகசபாபதி
அவர்கள்
தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர்
G. குமரவேல்
அவர்கள் முன்னிலையில்
பட்டணம்
கம்பர் தேவராஜ் அவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஏற்பாட்டில்
பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்…..
அதிமுக நிர்வாகிகள்
பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.














Leave a Reply