மனமகில் மன்றத்திற்கு எதிராக நாளை போராட்டம்

கோவை மாவட்டம். சூலூர். முத்து கவுண்டர் புதூர் ஊராட்சி எல்லைக்குட்பட்ட.. பகுதியில்.. அரசு விதிமுறைகளுக்கு எதிராக. சட்டத்திற்கு புறம்பாக. பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும்.இடையூறு ஏற்படுத்தும் வகையில்.FL.2.11.TO.11..CovaiFusionRecreanClub..-க்கு எதிர்ப்பு தெரிவித்து .Dc.Excse.யிடம் அருந்ததியர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் கோவை மணியரசு ,குறை
தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தார். மேலும் நாளை 3-ம் தேதி பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.