கோவை மாவட்டம்

கோவை மாவட்டம். செட்டிபாளையம் பேரூராட்சியில். sf என் 370ல் தமிழக. துணை முதல்வர் மற்றும் BTO கொடுத்த. இடத்தை சமூக விரோதிகள். ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலையில் அந்த இடத்தை. இன்று. 13/02/2026. அரசு துறை அதிகாரிகளின் சீறிய முயற்ச்சியால். இன்று. அந்த ஆக்கிரமிப்பு செய்திருந்த சமூக விரோதிகளின் செயலை. முறியடித்ததை செட்டிபாளையம் பேரூராட்சியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு மக்களுக்கு மீட்டு தந்த அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்தனர்.