கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மணி நகர் சாலையில் அமைந்துள்ள குழந்தைகள் நல மையம் தற்பொழுது
மது அருந்தும் கூடாரமாக மாறியது மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் தற்பொழுது பழுதடைந்து விட்டதாக தகவல் தெரிவித்து புதிய கட்டிடம் கட்டுவதாக கூறி மூடப்பட்ட நிலையில் இருக்கும் குழந்தைகள் நலமையும் மது பிரியர்கள் இரவு நேரங்களில் உல்லாசமாக அமர்ந்து மது அருந்திவிட்டு அருகாமையில் உள்ள பூங்காக்களிலும் பாட்டில்கள் வீசப்படுகிறது இதனால் பூங்காவை பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் மற்றும்அப்பகுதியில் அமைந்துள்ள அரசு நியாய விலை கடைக்கு வரும் பெண்கள் முகம் சுளிக்கும் விதத்தில் உள்ளது













Leave a Reply