மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு!
கோவை நீலாம்பூரில் எம்.என்.சி.ஆர் மஹாலில் கோவை கோட்டம் (கோவை தெற்கு, கோவை வடக்கு, மாநகர் மற்றும் நீலகிரி) அணி, பிரிவுகள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள், அமைப்பு ரீதியான வலுப்படுத்தல், உறுப்பினர் சேர்க்கை மற்றும் வரவிருக்கும் நிகழ்ச்சிகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.














Leave a Reply