Archives
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
WIN
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் மேட்டுப்பாளையம் தாலுகா சி ஐ டி யு பொது தொழிலாளர் சங்கம் சார்பாக நான்காம் ஆண்டு ஏழை,எளிய மக்களுக்கு பித்ரா அரிசி சமையல் பொருட்கள் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது2026 ஆம் ஆண்டிற்கான புனித ரமலான் மாத நோன்பு தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் உற்சாகத்துடன் தொடங்கப்பட்டுள்ளதுரம்ஜான்பண்டிகை (ஈத்-உல்-பித்ர்)ரமலான் மாத இறுதியில் ஷவ்வால் மாதப் பிறை தென்பட்டதும் ரம்ஜான் பெருநாள் கொண்டாடப்படும்.இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான இந்த நோன்பு அதிகாலை முதல் மாலை சூரியன் மறையும் வரை உணவோ நீரோ அருந்தாமல் இறை சிந்தனையுடன் கடைப்பிடிக்கப்படுகிறதுஏழைகளின் பசியை உணர்தல், தர்மம் செய்தல் மற்றும் சமுதாய ஒற்றுமையை வலியுறுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும் முப்பது நாட்கள் ஆன்மீகப் பயணத்திற்குப் பிறகு மனக் கட்டுப்பாட்டை வளர்த்தல் மற்றும் பாவங்களுக்காக மன்னிப்புக் கோருதல்இந்த மாதத்தில் திருக்குர்ஆனை அதிகமாக ஓதுதலும், இரவு நேர சிறப்புத் தொழுகைகளும் (தராவிஹ்) முக்கியத்துவம் பெறுகின்றனசமூக நல்லிணக்கம் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துகின்றனர்உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அமைதி, கருணை மற்றும் ஒற்றுமையுடன் ரமலான் திருநாளை கொண்டாடுகின்றனர் ஈத்கா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு ரமலான் தொழுகையில் பெரியவர் முதல் சிறியவர்கள் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர் சிறப்பாக நடைபெற்ற தொழுகையில் 100 வயதை கடந்த இப்ராஹிம் என்னும் மூத்த சகோதரர் கலந்து கொண்டர்கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உள்ள வட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் உத்தரவின் பெயரில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர் இஸ்லாமிய சகோதரர்கள் சார்பாக மருத்துவம் ,குடிநீர் மற்றும் தொழுகைக்கு தேவையான வசதிகளை தன்னார்வலர்கள் செய்தனர்
திமுகவிடம் விலை போன வேலூர் கிழக்கு மாவட்ட தவெகசெயலாளர்!
இந்தோ அமெரிக்கன்சி.பி.எஸ்.இ., பள்ளியில்மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா !
குடியாத்தம் அடுத்த மோர்தானா போடியப்பனூரில் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஆதிதிராவிடர்கள் வட்டாட்சியரிடம் மனு!
குடியாத்தம் ஒன்றிய அதிமுக இளைஞரணி அறிவரசு பிறந்தநாள் விழா கோலாகலம்!
யுகாதி திருநாளை முன்னிட்டு பழைய காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்!
பசுமத்தூரில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மந்தைவெளி புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யும் சமூக விரோதிகள் :தடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் வருவாய் துறை, காவல் துறை!
வேலூர் திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் யுகாதியை முன்னிட்டு அதிமுக அன்னதானம் வழங்கல்!
தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த த.வெ.க., நிர்வாகியின் நேர்மையை இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் உதயகுமார் பாராட்டு!
1
2
3
4
…
69