அரியலூர் மாவட்டம் செந்துறை ரயில் நிலையம் அருகே வழி தவறி சுற்றி திரிந்த 70 வயது மதிக்கத்தக்க பெண்மணியை தகவலின் அடிப்படையில் செந்துறை காவல் நிலைய காவலர் திரு.வேல்முருகன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் திரு.இளையராஜா இருவரும் அப்பெண்மணியை மீட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி அவர்களின் உத்தரவின் படி விளாங்குடி வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தார்கள்.

இவர் சரிவர பேச மறுக்கிறார் இவரைப் பற்றி விவரம் தெரிந்தால் செந்துறை காவல் நிலைய எண்ணான -9498100710 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் கொடுக்கவும்.