வேலூர்,டிச.1-
வேலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சமூக விரோதச் செயல்கள் தாராளமாக நடந்து வருகின்றது. இதை தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்ப்பதுடன் தங்களுக்கு வேண்டிய மாமூலை பெற்றுக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் காண்டீபன். இவர் என்றைக்கு பொன்ன காவல் நிலையத்தில் இருந்து வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாரோ அன்றிலிருந்து வேலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் சமூக விரோதச் செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது. குறிப்பாக யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்கள் பக்கம் நியாயம் பேசுகின்ற அசாதாரண நிலை நிலவுகிறது. நியாயம் யார் பக்கம் இருந்தாலும் அவர்களுக்கு நியாயம் கிடைக்க காவல்துறை உதவுவதில்லை. ஏட்டளவில் உள்ளது காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகம். தவிர மற்ற எதுவும் இங்கு நடப்பதில்லை. வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் எதற்கெடுத்தாலும் பணம், பணம், பணம். பணமின்றி அணுவும் அசையாது. அந்த அளவிற்கு காவல்துறையின் செயல்பாடுகள் தலைகீழாக மாறிவிட்டது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகர்க் என்ற அதிகாரியின் பெயரை கேட்டாலே அனைவரும் நடுங்குவார்கள். ஆனால் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில்
ஸ்ராவிற்கு என்ன அவரது பாட்டனாரே வந்தாலும் கூட நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று மார்க்கெட்டுகின்றனர் இங்கு பணிபுரியும் கடமை வீரன் கந்தசாமி போன்ற அதிகாரிகள் என்று சொன்னால் அதுதான் உண்மையிலும் உண்மை அஅஅவிபச்சார விடுதிகள் காட்டன் சூதாட்டம் வழிப்பறி போதை பொருட்கள் விற்பனை மதுபான விற்பனை என குற்றச்செயல்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். அந்த அளவிற்கு வேறு ஒரு தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் அட்டூழியங்களுக்கும் அநியாயங்களுக்கும் அளவே இல்லை என்று சொல்லலாம். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.ஷஷஷஷ. .ஹ இது குறித்து வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் அளித்தால் அந்த புகார் மனுவை ஏற்க மறுப்பதுடன் அவர்களை ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி அனுப்பி வைப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளனர் இந்த விஷமிகள் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் வேறொரு உணர்ச்சிமிகு தலைவர்கள் இல்லை என்று சொல்லலாம். ஏனெனில் திமுகவை எதிர்க்க தகுதியான துணைச்சலான தெம்பான ஒரு அரசியல்வாதி தேவை என்கின்றனர் நாட்டு நலனில் அக்கறையுடைய நடுநிலையாளர்களும் சமூகவிரோ ஆர்வலர்களும் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை அந்த அளவிற்கு வேலூரில் நிலைமை பரிதாபித்தக்குரியதாக மாறிவிட்டது காட்டன் சூதாட்டம் விபச்சாரம் மற்றும் பல்வேறு சமூக விரோத செலவில் ஈடுபடுபவர்களை தேடி கண்டுபிடித்து கைது செய்ய வேண்டிய காவல் ஆய்வாளர் காண்டீபன் கண்டும் காணாமல் விட்டுவிட்டு எதற்கும் பயப்படாமல் பணம் பணம் பணம் பணம் பன்றியை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார் இதனால அவரது கட்டில் கன மழை பெய்ய தொடங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும் தைரியமாக எதையும் செய்ய வேண்டும் எதற்கும் பயப்படாதீர்கள் நான் இருக்கிறேன் பார்த்துக்கொள்கிறேன் என்று உதவி ஆய்வாளர்கள் முதல் சக காவலர்கள் முதல் இரண்டாம் நிலை காவலர்கள் வரை அனைவருக்கும் தைரியமும் தெம்பும் ஓட்டுகிறார் இந்த கண்டிபன் காண்டீபன் காவல்துறையை வழக்க வந்த ஒரு பிறவி என்கின்றனர் நன்கு விவரம் அறிந்தவர்கள் வழக்கறிஞர்கள் சட்டத்தை வளைப்பது போல ஆண்டியப்பன் காவல் துறையின் முதுகெலும்பியை வளைத்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் ஆக மொத்தத்தில் இங்கு நடைபெறும் அட்டோரியங்களை முடிவுக்கு கொண்டு வருவாரா வடக்கு மண்டலகேஜி அசரா கார் என்பதே தெரியவில்லை இவரது ஆட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது ஆக மொத்தத்தில் காண்டீபன கையில் உள்ள வெள்ளை வளர்ப்பது யார் என்பது தெரியவில்லை அதை வளைத்து விட்டால் நிலைமை சரியாகிவிடும் என்கின்றனர் நன்கு விவரம் அறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் வேலூர் தெற்கு காவல் நிலையத்தின் மீது ஒரு தனி பார்வையை செலுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் பின்னர் எதைப் பற்றியும் சொல்லத் தேவையில்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரே அனைத்தையும் அறிந்து கொள்வார் என்கின்றனர் நன்கு அறிந்த பொதுமக்கள்.











Leave a Reply