வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலில் ஸ்ரீ சக்தி அம்மாவிடம் ஆசி பெற்ற அண்ணாமலை!

வேலூர் ஜன. 3-
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலை நிறுவிய ஸ்ரீ சக்தி அம்மாவின் 50ஆவது ஆண்டு பொன்விழா ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்ரீ சக்தி அம்மாவை   முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.