கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 44% வாக்குகளை பெற்றது.

வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகிய கூட்டணி கட்சிகள் 60% வாக்குகளை பெற்று 24 தொகுதிகளில் வெற்றிபெறுவேம்.
நாராயணசாமி மிக மேசமான அட்சியை கொடுத்தார்.
5-ஆண்டு காலத்தில் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டது.
மீன்வர்களின் பொருட்கள் உலக சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும்- காரைக்காலில் அமித் ஷா பேச்சு.










Leave a Reply