கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டம் ஆலந்துறை காவல் நிலையத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு சமத்துவ பொங்கல் தினம் போலீசாரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு சிவக்குமார் மற்றும் ஆலந்துறை ஆய்வாளர் திரு. முத்துக்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பெண் காவலர்கள் பங்கு பெற்றனர்….