வேலூர், நவ. 8-
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் வடக்கு மண்டல மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் வடக்கு மண்டல பொறுப்பாளர் மற்றும் பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் திமுக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜ் எம்எல்ஏ, வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ, திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி,
ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. சி.வில்வநாதன், ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், வேலூர் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு மற்றும் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வேலூர் மாநகர இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.












Leave a Reply