வேலூர், நவ. 4-
கடந்த 2019 கொரானா ஊரடங்கு காலத்தில் இருந்து அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் வகையில் மதிய உணவு இடைநில்லாது வழங்கப்பட்டு வருகிறது. திமுக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஏ. பி. நந்தகுமார் தனது சொந்த செலவில் இருந்து வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பொதுமக்கள் மதிய உணவை உண்டு பசியாறி வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை யாரும் செய்யாததை ஏ. பி. நந்தகுமார் செய்து வருகிறார். அமைச்சர்கள் கூட செய்யாததை தனி ஒருவனாக செய்து வருகிறார் ஏ. பி. நந்தகுமார் எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.











Leave a Reply