
வேலூர் டோல்கேட் முத்தண்ணா நகரில் உள்ள பூங்காவில் வேலூர் ரீடர்ஸ் கிளப் சார்பில் பொதுமக்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தூண்டுதல் நிகழ்ச்சியினை டார்லிங் வெங்கடசுப்பு தொடங்கி வைத்து கிளப்பிற்கு தேவையான புத்தகங்களை வழங்கினார். அருகில் சுசீலாவெங்கடசுப்பு, தமிழ் இலக்கியா மாமன்ற உறுப்பினர் பாபி, கதிரவன், அமுதா ஆகியோர் உள்ளனர்.











Leave a Reply