கோவையில் பசும்பன்தேவர் படத்திற்குஇந்து முன்னணிமரியாதை….

தேசியத்தையும் தெய்வீகத்தையும் இருகண்களாக பாவித்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின்  118 ஆவது குருபூஜை விழாவை   முன்னிட்டு இராமநாதபுரம் ஒலம்பஸ் 80 அடி சாலையில்  இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பாக மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சதீஷ் தலைமையில் மாவட்ட செய்தித் தொடர்பாளர் தனபால்  கோவைக் கோட்ட பொறுப்பாளர் லீலா கிருஷ்ணன் ஆகியோர் அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.