உதயநிதி இரத்த தான இயக்கம் சார்பில் இரத்ததானம்!

திருவள்ளூர் மாவட்டம் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற செயலாளர் கிரண் மற்றும் கோவை வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்
உதயநிதி பாபு ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று
76 வது வட்ட
தெலுங்கு பாளையம் பகுதி இளைஞர் அணி  நெஞ்சுக்கு நீதி
மாண்புமிகு துணை முதல்வர்
உதயநிதி ஸ்டாலின் ரத்ததான இயக்கம் சார்பில் இரத்தம் வழங்கப்பட்டது.

மனித நேயத்தோடு ரத்த தானம் செய்த ஷியாம்,
இதனை ஒருங்கிணைந்து செயல்படுத்திய இளைஞர் அணியை
சார்ந்த
முகுந்தன் ஆகியோருக்கு
  ரத்த தான இயக்கத்தின் மூலம் பயனடைந்த 202 நபர்கள் மற்றும் திமுக பிரமுகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்