பாதையோர சிறு வியாபாரிகளுக்கு நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆர் ராசா சான்றிதழ் வழங்கினார்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பாதையோர சிறு வியாபாரிகளுக்கு நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆர் ராசா அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்
மற்றும் மார்க்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கடைகளை நீண்ட காலமாக அப்பகுதியில் கடை வைத்திருந்த அவர்களுக்கு வழங்கப்படும் என உறுதி அளித்தார்
வியாபாரிகள் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர்
ஆர் ராசா அவர்களுக்கு நன்றி கூறினார்கள் நிகழ்வின் போதுதிமுக தலைமைசெயற்குழு உறுப்பினர் அஸ்ரப் அலி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.