தேசிய அஞ்சல் வார விழா…

மேட்டுப்பாளையம்
மகாஜனா மேல்நிலைப் பள்ளியில் தபால் தலை சேகரிப்பு குறித்து சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது இதில் தலைமை தபால் அதிகாரி நாகஜோதி மற்றும் உதவி‌ தபால் அதிகாரி பழனிசாமி தலைமையில் அலுவலர் தவநாதன் தபால் தலை சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கமாக கூறினார். சரவணன் பிரகாஷ் ஜீவானந்தம் தபால் தலைகளை மாணவர்களுக்கு காண்பித்து தகவல்களை கூறினார்கள்.