கோவை சௌரிபாளையம் கம்பன் கலைக் கூடத்தின் 7-ம் ஆண்டு விழா கலைக்கூட தலைவர் மருத்துவர் சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் செயலாளர் சந்திர பிரியா ஆண்டறிக்கை வாசித்தார் . எழுத்தாளர் புதுக்கோட்டை முருக பாரதி விழா சிறப்புரையாற்றினார். கவிக்கோ(ர்)வை நூலினை மருத்துவர் பன்னீர்செல்வம்வெளியிட கலையமுதன் பெற்றுக் கொண்டார்.
அரசு பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவிகளுக்கு ரொக்க பரிசு, பாராட்டு சான்றிதழும்,தமிழ் அறிஞர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது.
கவிஞர் ஆறுமுகம் நன்றி கூறினார்










Leave a Reply